இனி மஹத் கூட நான் இல்ல...என்கிட்ட எதுவும் கேட்காதீங்க! | Prachi Mishra

2020-11-06 2

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் புயல் வீசத் தொடங்கிவிட்டது. மும்தாஜுக்கு எதிராக மஹத் தலைமையிலான ஒரு கூட்டணி உருவாகிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பதை ஒப்புக்கொண்டார். மஹத், யாஷிகா மீது காதல் இருப்பதை ஒப்புக்கொண்டது தன்னைக் காயப்படுத்திவிட்டதாக மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். #mahatyashika #mahat #yashika #biggbosstamil